spot_img
HomeExclusiveஉலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் உரையாடுகிறார்

உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் உரையாடுகிறார்

அன்புடையீர் வணக்கம்,

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இவ்விழாவில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் உரையாடுகிறார். இந்நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துக் கொண்டு கவரேஜ் செய்து தங்கள் மீடியாவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

இந்தியன் பப்ளிக் ஸ்கூல்,
சேனாபதி பாளையம்,
சின்னிமலை ரோடு,
கவுண்டாச்சி பாளையம் போஸ்ட்,
ஈரோடு.

நாள்
6-8-2019

நேரம்
காலை 10.10 மணிக்கு

தொடர்புக்கு…
பெர்னாஸ் 9677496888
குமரேசன் பி.ஆர்.ஓ. 99400425

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img