Sign in
  • Home
  • News
  • Exclusive
  • Gallery
    • Actor Gallery
    • Actress Gallery
    • Event Gallery
    • Movie Gallery
  • Videos
    • Teasers & Trailers
    • Video Songs
  • Cinema Review
  • Contact
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Logo
Logo
Logo
  • Home
  • News
  • Exclusive
  • Gallery
    • Actor Gallery
    • Actress Gallery
    • Event Gallery
    • Movie Gallery
  • Videos
    • Teasers & Trailers
    • Video Songs
  • Cinema Review
  • Contact
More
    spot_img
    Logo
    • Home
    • News
    • Exclusive
    • Gallery
      • Actor Gallery
      • Actress Gallery
      • Event Gallery
      • Movie Gallery
    • Videos
      • Teasers & Trailers
      • Video Songs
    • Cinema Review
    • Contact
    More
      HomeNewsவிஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா !!
      News

      விஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா !!

      Focus One
      By Focus One
      September 6, 2019
      0
      1779
      Facebook
      Twitter
      Pinterest
      WhatsApp
        விஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா !!


        Infiniti Film Ventures’  தயாரிக்கும் புதிய படத்தை விஜய் மிலடன் இயக்குகிறார்.  விஜய் ஆண்டனி  நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு பிரபலம் அல்லு சிரிஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் நாயகியாக ஶ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய நடிகர் பட்டாளம் இதன் மூலம்  முழுமைபெற்றதில் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
        இப்படத்தினை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் மில்டன். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்கம் செய்கிறார் கதிர்.

        படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வர, வரும் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2020  படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

        பட விவரம்

        தலைப்பு – பெயரிடப்படவில்லை

        பட வகைமை – ரொமாண்ஸ்

        நடிகர்கள் – விஜய் ஆண்டனி, அல்லு சிரிஷ், ஶ்ரீதிவ்யா மற்றும் பலர்.

        இசை – நிவாஸ் கே பிரசன்னா

        ஒளிப்பதிவு – விஜய் மில்டன்

        கலை இயக்கம் – கதிர்

        எழுத்து இயக்கம்- விஜய் மில்டன்

        தயாரிப்பு – கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ்,

        தயாரிப்பு நிறுவனம் – Infiniti Film Ventures.

         
         
         
         
         
        ReplyForward

        Facebook
        Twitter
        Pinterest
        WhatsApp
          Focus One
          Focus One
          Previous article
          இயற்கை பாதுகாப்பு குறித்து  உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..
          Next article
          பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

          RELATED ARTICLES

          News

          மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

          News

          கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

          News

          ரெட்ரோ லாபத்தில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு பத்து கோடி ரூபாய் வழங்கிய சூர்யா

          News

          “ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!

          LEAVE A REPLY Cancel reply

          Please enter your comment!
          Please enter your name here
          You have entered an incorrect email address!
          Please enter your email address here

          Must Read

          மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

          News

          கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

          News

          ரெட்ரோ லாபத்தில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு பத்து கோடி ரூபாய் வழங்கிய சூர்யா

          News

          “ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!

          News

          விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு

          News
          spot_img

          Latest articles

          மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

          கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

          ரெட்ரோ லாபத்தில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு பத்து கோடி ரூபாய் வழங்கிய சூர்யா

          Popular Categories

          • News4340
          • Cinema Review145
          • Video Songs135
          • Exclusive59
          • Event Gallery43
          • Teasers & Trailers41