spot_img
HomeNewsபிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் !

பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் !

சத்தியம் தொலைக்காட்சியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாட்டமாக 25-12-19 புதன் கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

பார்ப்பவர்களின் மனதைத் தொடும் கலைநிகழ்ச்சிகள். கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் துடிப்பான நடனங்கள் ,மோகன் சி,லாசரஸ் மற்றும், சகோதரர் ஜோசப் ஆல்ட்ரின் அவர்களின் சிறப்பு பங்கேற்பு மாஸ்டர் ஆல்வின் பால் வழங்கும் இனிய சிறப்பு பாடலுடன், பார்வையாளர்களின் மனம் குளிர வைக்கும் ஹரிணி கேத்தரின் மற்றும் பென்ஜமின் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது .

இன்றைய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் பெண்களின் மீதான வன்முறையை குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக எழுத்தாளர் திருமதி, ஜாய் ஐசக் அவர்களின் புதிய படைப்பான “ நிஜங்கள் ” புத்தக வெளியீடு, பத்திரிக்கை ஆசிரியர் திரு, நக்கீரன் கோபால் அவர்களின் “ நிஜங்கள் ”  புத்தகம் குறித்த சிறப்புரை ,கவிஞர் மோகனசுந்தரத்தின் சிரிக்க வைக்கும் சிறப்பு நகைச்சுவை நேரம்பலகுரல் (மிமிக்ரி) புகழ் பால் தியாகு அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img