spot_img
HomeNewsஅதிரடி காட்சிகளால் மிரட்ட வரும் "பாகி 3 "

அதிரடி காட்சிகளால் மிரட்ட வரும் “பாகி 3 “

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட்  தயாரிப்பில்  டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3.

இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் ,  ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . சிறு வயதிலிருந்தே ரோனி , விக்ரம் ஆகியோர் இடையேயான பிணைப்பு பிரிக்கமுடியாது . விக்ரமிற்கு எந்த ஒரு பிரச்னை நிகழ்ந்தாலும் ரோனி முதல் ஆளாக வந்து நிற்கும் சகோதரன் . ஒருகட்டத்தில் விக்ரம் முக்கிய வேலை காரணமாக வெளிநாடு செல்கிறார் . அங்கு அவர் கடத்தப்படுகிறார் . சகோதரனை தேடி செல்கிறார் ரோனி . விறுவிறுப்பான ,ஆக்சன் காட்சிகள் நிறைந்த பாகி 3 படத்தில் ஷரதா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

இந்தப் படத்தின் டிரைலர் , பாடல்கள் , மேக்கிங் காட்சிகள் ஆகியவை  ரசிகர்களுக்கிடையே மாபெரும் வரவேற்ற்பாய் பெற்றுள்ளது .வரும் மார்ச் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img