spot_img
HomeNewsவிரைவில் தயாரிப்பாளர்களுக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படும்'தயாரிப்பாளர் விடியல் ராஜு*

விரைவில் தயாரிப்பாளர்களுக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படும்’தயாரிப்பாளர் விடியல் ராஜு*

நிறுத்தி வைக்க பட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்கு சுமுக தீர்வு காண முயற்சித்த தயாரிப்பாளர் விடியல் ராஜு*
தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் இன்சுரன்ஸ் கட்டப்பட்டு வந்தது. சங்கத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை அடுத்து மார்ச் மாதம் முதல் இந்த இன்சுரன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்து இருப்பதாக ஆள் படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜு, சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, அரசாங்கத்திடம் பேசி ஒரு வாரத்திற்குள் தீர்வு காணும்படி சொல்லியிருக்கிறார். அரசாங்கமும் சில டெக்னிக்கல் பிரச்சனைகளை முடித்து சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
விரைவில் தயாரிப்பாளர்களுக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Must Read

spot_img