சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த நடிகர் சூரி
கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி.
துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25kg அரிசி 20 மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவளிக்கிறார்.
நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது