வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு –  கூட்டணியில் – வாடிவாசல் !

0
70

வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு –  கூட்டணியில் – வாடிவாசல் !

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் , கலைப்புலி s தாணு கூட்டணியில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார் .

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

R வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி.