பா ரஞ்சித்
சிம்பு தேவன்
ராஜேஷ்
வெங்கட் பிரபு
ஆகிய நான்கு இயக்குனர் இயக்கிய
தர்மம்
மிராஜ்
கொட்ட பாக்கு வெத்தலையும் மொட்டை மாடி சித்தரும்
கன் பஷன்
ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கின்றனர்
ரஞ்சித் இயக்கிய தம்மம் கொஞ்சம் நிலம் வைத்து அதில் விவசாயம் செய்ய வேண்டும் என நினைக்கும் குரு சோமசுந்தரம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் உளவியலாக மனம் எப்படி இயங்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் பா ரஞ்சித்
மிராஜ்
எம் ராஜேஷ் இயக்கத்தில் வந்திருக்கும் ஒரு திரில்லர் நகரத்திற்கு வரும் பவானி சங்கர் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார் இன்சார்ஜ் ஆக இருக்கும் நட்ராஜ் பிரியாண பவானி சங்கர் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களை சிந்திக்கும்படியும் சிரிக்கும் படியும் அழகாக எடுத்துச் சென்றிருக்கிறார்
இயக்குனர் ராஜேஷ்
கொட்ட பாக்கு வெத்தலையும் மொட்டை மாடி சித்தரும்
வார பத்திரிக்கை வேலை செய்யும் தம்பி ராமையாவுக்கு வேலையை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது புதுமையாக பேட்டி எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் மொட்டை மாடி சித்தர் என்பவரை பற்றி கேள்விப்பட்டு அவரை பேட்டி எடுக்க இவர் படும் பாடும் பேட்டி எடுக்கப்படும்]
போதும் இவர் படும் பாடும்
நம்மை சிரிக்க வைக்கிறது
ஆனால் கிளைமாக்ஸ் நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது
கன்பசன்
அமலாபால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து தனியாக வாழ்பவர் கணவர் லண்டனில் வசிக்கிறார் லண்டன் கிரீன் கார்டு வாங்குவது இவரது லட்சியம் இந்நிலையில் ஒரு ப்ரொபஷனல் கில்லர் மூலம் மிரட்டப்படுகிறார் செய்த பாவங்களை சொல்லி மன்னிப்பு கேட்டால் கொலை செய்யாமல் விடுவதாக வாக்குறுதி அளிக்க தன் செய்த பாவங்களை அமலாபால் பட்டியலிட விளைவு வேறு மாதிரி இருக்க அது என்ன பாருங்கள்
ஒரே கல்லில் நாலு மாங்கா