spot_img
HomeNewsகாட்டேரி விமர்சனம்

காட்டேரி விமர்சனம்

வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா உட்பட பல நடிக டிகே இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் காட்டேரி. .

 காமினி எனும் இளம்பெண்ணைப் பணத்திற்காகக்கடத்த, அவள் புதையல் இருக்கும் கிராமத்தைப் பற்றிச் சொல்ல, காமினியுடன் அந்தக் குழு அந்தக் கிராமத்திற்குப் புறப்படுகின்றனர்.

அப்போதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே இறந்துபோய் பேயாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. இதன் பின் வைபவ் எப்படியாவது இந்த கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால்

மீண்டும் அதே கிராமத்திற்கு வருகிறார்கள்.அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற பேயாகத் திரியும் மாத்தம்மா நினைத்தால்தான் முடியுமெனத் தெரிய வருகிறது. குழு, மாத்தம்மாவிடம் சிக்குகிறது. மாத்தம்மாவாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.இறுதியில் வைபவ் அந்த கிராமத்தில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? புதையல் கிடைத்ததா?  என்பது தான் படத்தின் மீதி கதை காமெடியனாக வரும் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவை படத்தில் பேயாக வரும் வரலட்சுமி பிற நடிகர்களின் கதாபாத்திரமுதங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.காமெடி- திகில் – திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியிருக்கிறது இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்  

 

 

Must Read

spot_img