கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக நாட் ரீச்சபிள் உருவாகியிருக் கிறது
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண்ணிடம் இருந்து ஆபத்தில் இருப்பதாக ஒரு எமர்ஜென்சி கால் வருகிறது காவல்துறை காவல்துறை அங்கு செல்லும் காவல்துறை தூக்கில் தொங்கும் ஒரு பெண்ணின் டெட் பாடிய பார்க்கின்றனர் அதைப் பற்றி புலன் விசாரணை இறங்க இன்னொரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது இது ஒரு சைக்கோ கொலையாளி என கொலையாளியை தேட பல எதிர்பாராத அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது கொலையாளி யார்? எதற்காக கொலைகள் நடந்தன கொலையாளியை இவர்கள் எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதே நாட் ரீச்சபிள் படத்தின் கதைக்களம்
இந்த சம்பவம் பற்றி புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளாக வருகிறார்கள் ஹீரோ விஷ்வா மற்றும் ஹீரோயின் சாய் தன்யா. ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே விவாகரத்து பற்றிய சொந்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விசாரணையில் அந்த பெண்கள் பற்றி கண்டறியும் அதிர்ச்சி விஷயங்கள் தான் படத்தின் பரபரப்பான மீதி கதை
ஹீரோயின் சாய் தன்யா எதற்காக தற்கொலைக்கு முயல்கிறார் என்பதை கதையின் சஸ்பென் ஷ்
கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக நாட் ரீச்சபிள் உருவாகியிருக் கிறது.