spot_img
HomeNews டூ டி விமர்சனம்

 டூ டி விமர்சனம்

 முற்போக்கு சிந்தனையோ பிற்போக்கு சிந்தனையோ மனிதனின் சிந்தனைக்கு எல்லை கிடையாது அந்த எல்லையை கடந்து புதுவித முயற்சியில் களம் இறங்கி இருக்கும் திரைப்படம் 2D  நாயகன் குடிப்பது பெண்களை சுவைப்பது பப்பில் பாடுவது இப்படியாக தன் வாழ்க்கை நகர்த்துகிறார்  நண்பனின் திருமணத்திற்கு செல்லும் நாயகன் நாயகியை காண வழக்கம்போல் தன் வலையில் இருக்க முயற்சிக்க கழுவுற மீனில் நழுவுற மீனாக நாயகி நழுவ இருந்தாலும் நாயகனின் வெளிப்படையான நடவடிக்கையால் அவன்பால் இழுக்க காதலை தெரிவிக்கும் நேரத்தில் நாயகி ஐந்து வருடங்களுக்கு முன்பே தான் ஒருவரை காதலித்து  மணமுடிக்கும் தருவாயில் இருப்பதாக கூற
பின் நடப்பது என்ன?
நாயகி யாரை மணந்தார்?
நாயகன் யாரை மணந்தார்?
இந்த கேள்விகளுக்கு விடை தெரிய திரையில் காணுங்கள்
 டூ டி

Must Read

spot_img