ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் வெந்து தணிந்த
காடு கதை களம் தென்னாட்டில் ஒரு காட்டில் வேலை வேலை செய்யும் பி எஸ் சி பட்டதாரி சிம்பு மகனுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை, அம்மா ராதிகா உறவினர் ஒருவர் மூலம் மகனை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.
சிம்புபரோட்டா கடையில் வேலை பார்க்கிறார். தன்னுடன் தங்கி இருப்பவர்களை சிலர் கொல்வதை பார்த்து ஊரில் இருந்து தான் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து சுடும் நேரத்தில் கேங்ஸ்டராக மாறும்சிம்பு எப்படி மும்பையையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் என்பதுதான்
வெந்து தணிந்தது காடு உடல் எடையை குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் அவருக்கு வயசாகிறது என்பதை தோற்றத்தில் காட்சிகளாக காட்டியது மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த சாதாரண பரோட்டா கடையில் இருக்கும் காட்சிகளில் புதுவிதமான சிம்புவை ரசிகர்களுக்கு கண் முன் காட்டி கிறார்.சித்தி இட்னானியின் அழகில் மயங்கி, அவரை பின் தொடர்வதும், தன் காதலை சொல்லி, அவர் சம்மதத்தை பெறுவதும் கவித்துவமான காட்சிகள். சிம்புவின் முகமெல்லாம் காதல்சித்தி இட்னானி, முகவசீகரமும், கன்னத்து குழியழகும் கொண்ட அழகான புதுமுகம் கிராமத்து ஏழைத்தாய் கதாபாத்திரம், ராதிகாஅது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பாடல்கள் தாதாக்களின் மோதல்தான் கதையின் கரு