நவம்பர்  4 இல்  ரிலீசாகும்  ஓங்காரம்

42

நவம்பர்  4 இல்  ரிலீசாகும்

 ஓங்காரம் (ONKAARAM )தமிழ்  திரைப்படம்

                                          ‘அய்யன்‘, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர்கேந்திரன் முனியசாமி (AR Kendiran Muniyasami)   இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்‘. இதில் இயக்குநரான ஏஆர்கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்ககதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் (Varsha viswanath)   நடித்திருக்கிறார்இவர்களுடன் ஸ்ரீதர்மதன் துரைசாமிஜிந்தாமுருகன்ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

             சாம் கே ரொனால்ட் (Sam K Ronald )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ்  (VT BHARATHI & VT MONISH)  ஆகிய இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள்பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழதிய  ஞானகரவேல் (Gnanakaravel ) இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கிறார்.கலை இயக்கத்தை ஜெயசீலன் கவனிக்கபடத்தொகுப்பு பணிகளை விஎஸ்விஷால் மேற்கொண்டிருக்கிறார்கதையின் நாயகிக்கும்பெண்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யெல்லோ சினிமாஸ் (YELLOW CINEMAS )புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கௌசல்யா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்இந்தப் படத்தில் ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

       படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” மதுரை மாநகரை கதை கள பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறதுமதுரையில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் நாயகிக்குஅக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறதுஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல்பணபலம்அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறதுஇந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் ‘புலி‘ எனும் கதாபாத்திரத்திடம் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்நாயகிக்கு – பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக புலி எனும் கதாபாத்திர மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும்அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தான் படத்தின் திரைக்கதைதமிழகம் மட்டுமல்லாமல் ஓங்காரம்  திரைப்படம் உலகம் முழுவதும்  நவம்பர்  4 இல் ரிலீசாகிறது.

“ONKAARAM”

Cast & crew

AR Kendiran Muniyasami   ,Varsha viswanath  , Sridhar , Madhan DurIswamy , Jintha , Murugan ,yelumalayan,sivakumar,delta veera

Director : AR . Kendiran Muniyasami

DOP : Sam K Ronald

Music Director : VT BHARATHI & VT MONISH

Lyrics : Gnanakaravel

Editor : VS Vishal

Art Director : Jeyaseelan

Stunt : Fire Karthick

Choreography : Deena master

Producer : kowsalya E

Co Producer : Rekha ,Karthika

PRO : GOVINDARAJ  /  SIVAKUMAR

Songs :

  1. Title track –  Kozhikudu..

singer :  Ramaniammal

Lyrics & composer : Gnanakaravel

 

2.Pulidevan –

Singer : VM MAHALINGAM

composer : VT Bharathi & VT Monish

Lyrics : Gnanakaravel

 

3.Onkaram Shivani –

Singer : JagadeshBabu , Biju, Ebi .

Composer : VT Bharathi & VT Monish

Lyrics : Gnanakaravel