ரெண்டகம் விமர்சனம்

26
 அரவிந்த்சாமி குஞ்சு கோ போபன் ஜாக்கி ஷா ர் அப் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரெண்டகம் ஸ்வீடன் செல்லும் காதலன் காதலிக்கு பணம் தேவைப்படுவதால் காதலன் கேங்ஸ்டரின் தலைவனுக்கு அடுத்தபடியாக இருக்கும் நபர் 30 கோடி தங்கத்துடன் செல்லும்போது தலையில் குண்டடிப்பட்டு தான் யார் என்று மறந்து விட்டு சினிமா தியேட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அவரிடம் பழகி அவரை சுயநினைவுத்துக் கொண்டு வரும் பொறுப்பு குஞ்சு கோ போபன் ஒப்படைக்கப்படுகிறது அவரும் அவருடைய நட்பு பாராட்டி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கும்போது ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது அது என்ன அதுதான்
ரெண்டகம் பாகம் 2
இன்னும் பாகம் ஒன்று
மற்றும் பாகம் 3
வர வேண்டி இருக்கிறது ஒரு கேங்ஸ்டர் படம் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு மேல் விறுவிறுப்புடன் எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தது யார்?
பதில்
பாகம் ஒன்றா
அல்லது
பாகம் மூன்றா