HomeCinema Reviewமுகுந்தன் உன்னி அசோசியட்ஸ் விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியட்ஸ் விமர்சனம்

வினித் சீனிவாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் மலையாள படம் முகுந்தன் உன்னி அசோசியட்ஸ் ஒரு பெரியசீனியரிடம் ஜூனியர் இருக்கும் தன் சீனியர் சொல்லி கிளைன்ட் பார்க்க போகும் ஜூனியர் கேசில் ஜெயிக்க ஐடியா தர அதை சீனியரிடம் சொல்லி விடுகிறார் கிளையன்ட் இதனால் வேலை இழக்கும் நாயகன்

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க அந்த சமயத்தில் நாயகனின் தாயாரின் கால் முறிவு ஏற்பட மருத்துவமனை செல்லும் நாயகன் தாயாரின் மருத்துவ செலவுக்கு 50000 தேவைப்படும் என மருத்துவ நிர்வாகம் சொல்ல பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நாயகனுக்கு விபத்தில் காயம் அடைந்திருக்கும் நோயாளிக்கு முழு செலவையும் காப்பீட்டு பெற்று தரும் வழக்கறிஞர் செய்ய அவரிடம் தன் தாயும் விபத்தில் அடிபட்டதாக சொல்லி காப்பீட்டு மூலம் மருத்துவ செலவை செய்ய சொல்லி தாயை காப்பாற்றுகிறார்

பிறகு அதைத் தொழிலாக ஏற்று காப்பீட்டு பெற்று தரும் வக்கீலாக மாற அதன் பின் ஏற்படும் நிகழ்விலும் பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதி கதை

நாயகன் வினித் சீனிவாசன் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டார் அப்பாவித்தனம் வில்லத்தனம் வெகுளித்தனம் என கண்களாலேயே நவரசத்தையும் நமக்கு விருந்தாற்றுகிறார் காப்பீட்டுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அவர் அலையும் அலைச்சல் வக்கீலாக இருப்பவர்களுக்கு அது நன்கு புரியும்

எதிர் வழக்கறிஞரை அவர் கொள்ளும் விதமும் கொன்றவுடன் காப்பீட்டுக்கு அவர் மனைவியிடம் வக்காலத்து போடவா என்று கேட்க அவர் வேண்டாம் என்று கூட அவரையும் மிரட்டும் வினித் சீனிவாசனுக்கு நிகர் அவர் மட்டுமே

தன் காதலிக்கும் மருத்துவமனையின் வரவேற்பாளரை மருத்துவமனையின் டாக்டர் காதலிப்பது தெரிந்து தனக்கு உதவி செய்தால் காதலை சேர்த்து வைப்பதாக கூறுவது வில்லத்தனத்திலும் ஒரு வில்லத்தனம்

தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்து ஹனிமூன் க்கு செல்லும் நாயகன் தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை கிடைக்காத காரணத்தால் பேருந்தின் டிரைவருக்கு தூக்க மாத்திரை குளிர் பானத்தில் கலந்து விபத்தில் தான் சாக முடிவெடுக்க அந்த விபத்து இவருக்கு அணுகுலமாகி கோடீஸ்வரன் ஆகிறார் அபினவ் சுந்தர் நாயக் இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

முகுந்தன் உன்னி அசோசியட்ஸ் எதார்த்தம்

முன்னணி நடிகர் : வினீத் ஸ்ரீனிவாசன்

இதர நடிகர்கள் : சுராஜ் வெஞ்சாரமூடு , சுதை கோபா , அர்ஷா பைஜூ , தன்வி ராம் , ஜார்ஜ் கோரா , ரியா சாய்ரா , சுதீஷ் .

டைரக்டர் : அபினவ் சுந்தர் நாயக்
எழுத்து : அபினவ் சுந்தர் நாயக் & விமல் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : விஸ்வஜித் ஒடுக்காதில்
இசை : சிபி மதேவ் அலெக்ஸ்
நிர்வாக தயாரிப்பு : பிரதீப் மேனன் , அனூப் ராஜ் M
நிர்வாக மேற்பார்வை : மனோஜ் பொன்குண்ணம்
ஒலி வடிவமைப்பு : ராஜ் குமார் P
கலை : வினோத் ரவீந்திரன்
சவுண்ட் மிக்ஸ் : விபின் நாயர்
முதன்மை இணை இயக்கம் : ராஜேஷ் அடூர்
துணை இயக்கம் : அந்தோணி தாமஸ் மங்களே
பாடல்கள் : மனு மஞ்சித் , எலிசா ஆபிரகாம்
ஆடை வடிவமைப்பு : காயத்ரி கிஷோர்
ஒப்பனை : ஹாசன் வாண்டூர்
கலரிஸ்ட் : சிரிக்க வாரீர்
சண்டை பயிற்சி : சுப்ரீம் சுந்தர் & மாபியா சசி
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி , திருமுருகன்

Must Read

spot_img