spot_img
HomeNewsயசோதா விமர்சனம்

யசோதா விமர்சனம்

சமந்தா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் யசோதா கதைக்களம் பெரும் பணக்காரர்களுக்கு வாடகை தாயாக இருக்கும் ஏழைத் தாய்மார்களின் கண்ணீர் கதை சமந்தா தன்  தங்கையின் மருத்துவ செலவுக்காக மிகப்பெரிய தொகை தேவைப்படுவதால் வாடகை தாயாக செயல்பட சம்மதித்து கர்ப்பமாகி மருத்துவமனைக்கு செல்கிறார் அந்த மருத்துவமனை 5 ஸ்டார் ஹோட்டலை விட மிக மிக உயர்தரமாக இருக்க சந்தேகப்படும் சமந்தா மருத்துவமனையை துப்பறிய எதிர்பாராத அதிர்ச்சியும் பயங்கரமான உண்மையும் வெளிவருகிறது அது என்ன அதுதான் யசோதா கர்ப்பிணியாக வரும் சமந்தா நடையிலும் உடல் மொழியிலும் வாழ்ந்திருக்கிறா

ர்பண ஆசை பிடித்தவராக வரலட்சுமி சரத்குமார், சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார். . கண்மூடித்தனமான ‘மூளைக்கார’ காதலனாகவும் அந்தக் காதலே, பிசினஸ் பார்ட்னராகவும் மாற்றி விடுகிற கேரக்டரில் உன்னி முகுந்தன் நம்ப வைக்கிறார்.சம்பத் ராஜ், போலீஸ் அதிகாரி முரளி சர்மா, அமைச்சர் ராவ் ரமேஷ் ஆகியோரும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்

யசோதா வாடகை தாய்மார்களுக்கு ஒரு எச்சரிக்கை சினிமா

Must Read

spot_img