spot_img
HomeNewsஎனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது மடோனா அஸ்வின் 'மிஷ்கின்'

எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது மடோனா அஸ்வின் ‘மிஷ்கின்’

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் பேசும் போது  நமக்கு சம்பளம் வந்தால் போதும் தயாரிப்பாளருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. தான் நடித்த படத்தில், லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு உள்ளது. அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று பேசினார்.

மிஷ்கின் பேசும்போது எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது மடோனா அஸ்வின் தான் ஒவ்வொரு வசனங்களையும் அவர் உச்சரிப்பில் நான் பேசியிருக்கிறேன் இது என் அம்மாவை எனக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறது அம்மா சொல்வதை தான் நான் திருப்பி சொல்லி இருக்கிறேன் அதேபோல் அஸ்வின் மடோனா சொல்வதை அப்படியே திருப்பி சொல்லி இருக்கிறேன் இது எனக்கு ஒரு புது அனுபவம் நான் இயக்குனராக  இருந்தாலும் நான் பல நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுத்திருக்கிறது எனக்கு வசனம் சொல்லிக் கொடுத்த பெருமை அஸ்வினையே சேரும் நடிகை சாவித்திரிக்கு பிறகு நான் நடிகையாக ஏதாவது சரிதாவை தான் அந்த சரிதா உடன் பணிபுரிந்தது மறக்க முடியாதது

நடிகை சரிதா பேசும் போது எங்கள் காலத்தில் அச்சு ஊடகம் தான் என்னை போன்ற கலைஞர்களுக்கு வளர்வதற்கு இருந்தது ஆனால் இன்று ஏகப்பட்ட சோசியல் மீடியாக்கள் டிவி சேனல்கள் youtube என பலவிதமான மீடியாக்கள் வந்தும் மக்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு காரணம் நீங்கள் தான் என பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Must Read

spot_img