ரவுடி பிக்சர்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்து வழங்கி இருக்கும் படம் கூழாங்கல்
கதைக்களம் கணவனிடம் சண்டையிட்டு பொறந்த வீட்டுக்கு வரும் மனைவியை அழைத்துச் செல்ல கருத்தப்பாண்டி செல்லப்பாண்டி
படத்தின் நாயகன் கருத்தப்பாண்டி ஒரு குடிகாரன் மகன் செல்லப்பாண்டியிடம் கிராமத்தின் நுழைவாயில் நின்று கொண்டு மனைவியை அழைத்து வர சொல்ல மகன் செல்லப்பாண்டி பாட்டி வீட்டுக்கு சென்று தாயைத் அழைக்க நேரம் தாண்டி மகன் வராததால் மாமியார் வீட்டுக்கு மருமகன் வர மச்சினனுக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் உறவு சண்டை அந்த சண்டையில் வெளிவரும் ஆபாச வார்த்தைகள் நம் காதில் கேட்டாலும் அதில் நமக்கு எந்த முகசொலிப்பும் இல்லை காரணம் ஒரு வாழ்வியலை நம் முன் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்
செல்லப்பாண்டி கருத்தப்பாண்டி படம் முழுக்க காட்டு வழியில் நடந்து கொண்டிருக்கும் கருத பாண்டி அவரை பின்தொடரும் மகன் செல்லப்பாண்டி இடையே நடக்கும் சில நிகழ்வுகள் நம் சிறுவயதில் செய்த சில செயல்களை நம் கண் முன்னாடி கொண்டு வந்து ஒரு யதார்த்தத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் படத்தின் பாராட்டுகளுக்கு உடையவர் படத்தின் கேமராமேன் தான் கேமராவை தூக்கிக்கொண்டு பொட்டல் காட்டில் உச்சி வெயில் படப் பிடித்து இருப்பது பெரும் சவால்இயக்குனர் பி எஸ் வினோத் பிறகு படத்தின் முழுசுமையும் கேமரா மேனுக்கே சொந்தமாகிறது வாழ்த்துக்கள்
பல சர்வதேச விருதுகளை இந்த படம் பெற்று இருப்பது மிகவும் சிறப்பு இதைக் காண வேண்டும் என்றால் sony ஓ டி டி தளத்தில் காணலாம்