புதுமுகங்களின் அசத்தலான நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பைரி பைரி என்றால் என்ன கழுகுக்கு இன்னொரு பெயர் பைரி அப்படி என்றால் கழுகு கதையா இல்லை இது புறாக்களின் கதை ஆம் புறா என்றால் சமாதானம் தான் அனைவருக்கும் தோன்றும் ஆனால் புறா என்றால் வெட்டு குத்து பகை நட்பு காதல் பாசம் என அனைத்தும் கலந்தது தான் புறாவின் பின்புறம் என சொல்ல வரும் இயக்குனரின் கதைக்களம் என்னவென்றால் புறா பந்தயத்தினால் ஏற்படும் விளைவுகளை விலாவாரியாக எடுத்துரைக்கும் படம் தான் பைரி
கன்னியாகுமரி மாநிலத்தில் இருக்கும் நாகர்கோவிலில் நாயகன் காலேஜ் படிப்பில் அரியஸ் வைத்துவிட்டு புறா பந்தயத்திற்காக புறாக்களை வளர்க்க வழக்கமான வில்லன் புறா பந்தயத்தில் ஏமாற்றி ஜெயிக்க அதை கண்டுபிடிக்கும் நாயகன் பிறகு வரும் பகை நாயகன் விடும் புறாவை எதுவென்று தெரியாமல் மறைக்க தன்னுடைய பல புறாக்களை பரப்பி விட அதனால் ஏற்படும் வன்மத்தில் நாயகன் வெட்டுப்பட வெட்டியவனை நாயகனின் நண்பன் கடப்பாரையால் குத்த தப்பித்த வில்லன் நாயகனின் நண்பனை பழி வாங்க துடிகக அவரைக் காப்பாற்ற ஊர் பெரிய மனிதர்கள் போராட போராட்டத்தின் விளைவு வைரி பாகம் இரண்டில் பார்க்கலாம்
ஆம் இது முதல் பாகம் தான் இயக்குனருக்கு முதல் படம் தான் ஆனால் புறாவை வைத்துக்கொண்டு நாயகிகளை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக அறிமுகப்படுத்தி அவர்களின் அசத்தலான நடிப்பில் ஒரு ஆக்சன் படத்தை இந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் மக்கள் ரசிக்கும் வண்ணமாகவும் தர முடியுமா என்றால் அது பைரி இயக்குனரனால் மட்டும் முடியும் என்பது நமது அசைக்க முடியாத உண்மை
தமிழ் திரைப்படத்தில் உச்ச நட்சத்திரங்கள் பல படங்களில் பலவிதமான போட்டிகளில் கதைக்கள அமைத்து வெற்றி வாகை சூடி இருக்கலாம் அந்த வெற்றிகள் அனைத்தையும் இந்த பைரி படம் தன் வசப்படுத்தி விடும் என்பது படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் புரியு
கதைக்களம் புறாவை சுற்றி என்றாலும் நட்பு காதல் தாய் பாசம் பொறாமை சூழ்ச்சி சோகம் நகைச்சுவை என நவரசங்களையும் கலந்து ஒரு அறுசுவை உணவை படைப்பது போல் ஒரு திரைக்கதையை வடிவமைத்து நமக்கு வழங்கி இருக்கிறார் அறிமுக இயக்குன
கன்னியாகுமாரி வட்டார வழக்கு மொழி நாம் சில படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் நாமே கன்னியாகுமரி மாநிலத்தில் வசித்து படத்தை பார்ப்பது போல் மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்றாலும் ஒவ்வொரு பாத்திரம் படத்தில் நடிக்கவில்லை அப்படியே வாழ்ந்து இருக்கிறார்கள்
புறாக்களின் கால் நகம் கண்களில் வண்ணம் இறக்க என பந்தயத்தில் பங்குபெறும் புறாக்களை பற்றி விலாவாரியாக நம்ம நம்மிடம் விவரிப்பது நாம் அறிந்திடாத ஒன்று
தமிழ் சினிமா வரலாற்றில் புறாக்கள் பந்தயத்தை இவ்வளவு தெள்ளத் தெளிவாக நம் கண் முன் கொண்டு வந்து காட்டிருப்பது பைரி படமே என்பது நிதர்சனமான உண்மை
பைரி இது புறாவின் —-மறுபக்கம்
*CAST:*
Syed Majeed – rajalingamMeghana Ellen – sharonViji Sekar – saraswathi (Amma)John Glady – AmalSaranya Ravichandran – Chithra Ramesh Arumugam – ramesh pannaiyarVinu Lawrence – suyambuAnand Kumar – Thirumal (rajalingam Appa)Karthick Prasanna – villiyam Francis Kiruba – ravichandran (Chithra Appa)Rajan – Amal Appa
*CREW:*
Produced – V.Durai Raj Written and directer – John Glady DOP – A.V. Vasantha Kumar Music director – Arun Raj Editor – R.S.Sathish KumarFight master – Vicky Art directer – AnishChoreography – SrikrishSFX – Sathish Sound design – Raja Nallaiah Costume design – Dinesh ft Makeup – KumaresanVFX – Sekar Murugan Lyrics – Karthik Netha, Mohan Rajan, Pon manoban DI – Get in dream studiosCo Director – Ganga Ram, Associate Director – S. Panneer Selvam, First Assistants – Mahesh Casber, Jaiso’n.Executive producer – Pon Manoban, Dinesh Kumarstills – A.J.J joviehDesigns – Design point Lyric video – Fix it in post Promotion Production Manager – S.MariyappanPRO – Nikil Murukan