spot_img
HomeNewsதமிழே வேண்டாம்ப்பா.. கும்பிடு போட்டு வேறு பக்கம் கிளம்பிய தல தோனி

தமிழே வேண்டாம்ப்பா.. கும்பிடு போட்டு வேறு பக்கம் கிளம்பிய தல தோனி

நட்சத்திர கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய அணி கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சினிமா மீது அதீத ஆர்வம் கொண்டவர். அதனால் சினிமா தயாரிக்க முடிவெடுத்த அவர் தன் மீது அபரிமிதமான அன்பு கொண்டுள்ள, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக கொண்டாடி மகிழ்கின்ற தமிழக ரசிகர்களுக்காகவே படம் தயாரிக்க வேண்டும் என நினைத்து தனது முதல் படத்தை தமிழிலேயே தயாரித்தார்,

எல் ஜி எம் என்கிற பெயரில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் நடிப்பில் வெளியான அந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பையும் வெற்றியையும் பெறவில்லை. ஆனாலும் சினிமா தயாரிக்கும் ஆர்வம் குறையாத தோனி அடுத்த படம் தமிழில் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்.

இந்த முறை அவர் சோதனை செய்யப் போவது கன்னட திரை உலகில். தனது இரண்டாவது படத்தை கன்னடத்தில் தான் தயாரிக்கிறார் தோனி. இதற்கான வேலைகள் தற்போது துவங்கி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img