spot_img
HomeCinema Reviewபோட் ; விமர்சனம்

போட் ; விமர்சனம்

 

யோகி பாபு கதையின் நாயகனாக களம் இறங்க இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் போட். 1943 ஆம் ஆண்டு ஜப்பான் குண்டு மழை பொழியும்போது அதிலிருந்து தப்பிக்க  யோகி பாபு அவர் பாட்டியும் போட்டில் தப்பிக்கும் போது அவருடன் பலரும் போட்டில் ஏறி கொள்கின்றனர். அதன்பிறகு நடக்கும் நிகழ்வுகளை முடிவே போட்.

போட் படத்தின் கதைக்களம் கடல். கடலுக்குள் இரண்டு மணி நேரம் போட்டை வைத்துக்கொண்டு காட்சி அமைப்பது மிக கடினம் என்பதால் அனைத்து காட்சிகளிலும் வசனங்களே முதன்மையாக இருக்கின்றன.

நிகழ்கால அரசியல் நையாண்டிகளை வசனங்கள் மூலம் 1943-ல் இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மிகக் கடினமாக உழைத்தாலும் உழைப்புக்கான பயன் போட் படத்தில் இல்லை

போட் துடுப்பில்லாமல் ஓடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img