நகை அணிந்து கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் ..
இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் ராபர்
இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு, படக்குழுவினரிடம் “நமக்கான முழு வெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் போராடுங்கள், ஓடிக்கொண்டே இருங்கள்” எப்போதும் என் உதவி இருக்கும் என்று வாழ்த்தியுள்ளார்