தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இன்று காலை சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி ஒருங்கிணைந்த 168வது வட்டத்திற்குக்குட்ப்பட்ட பாகத் தலைவர்கள் (BLA2) மற்றும் பாக உறுப்பினர்கள் (BLC) மூலமாக உறுப்பினர்களை DMK ITWing வாட்ஸ்அப் சேனலில் இணைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் 13வது மண்டல குழு தலைவர் அண்ணன் திரு இரா.துரைராஜ்_MC அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்.
இதில் சைதை தொகுதி மேற்பார்வையாளர் பருதி இளம் சுருதி, பகுதி அவைத்தலைவர் அண்ணன் இ.முருகேசன், பொருளாளர் அருணகிரி, வட்ட கழக செயலாளர்கள் இராதாகிருஷ்ணன், தா.மோகன்குமார்.MC, மாவட்ட பிரதிநிதிகள் டி.வி.நரசிம்மன், சேகர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் நாடிமுத்து, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!!