தி இன்வெஸ்டிகேஷன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார் மோகன் ஆனந்தன்.
இதற்கு முன்பு மனைவி அமைவதெல்லாம், தாம் தூம் கல்யாணம் படங்களை தயாரித்துள்ளார்.
இந்த தி இன்வெஸ்டிகேஷன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. தொழில் நுட்ப கலைஞர்கள் முற்றிலும் புதுமுகங்களே.