தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா (02.08.2025) அன்று சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இந்த நேரத்தில் அவர் தன் புதிய திரைப்படம் பற்றிய தகவல் ஒன்றை அறிவித்தார். RK சுரேஷ் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாதாகவும், படம் ஒரு இரவு நேரத்தில் நடக்கக்கூடியதாக இருப்பதால் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அதற்காக அதிகம் உழைத்திருக்கிறோம். நிச்சயம் வெற்றி படமாக அமையும். உங்கள் வாழ்த்துகளை பரிசாக விரும்புகிறேன் என்றார்.
நடிகர்கள் & குழுவினர்
கதாநாயகனாக – ஆர்கே ரமேஷ்
கதாநாயகியாக – சாயல்
வில்லனாக – ஆர்கே சுரேஷ் (ம)
காலா பிம்ஜி
சம்பத் ராம்
மைம் கோபி
வாளை ஜானகி
யாசர்
கானா பாலா
மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்
திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள்:
எழுத்து இயக்க ம் : R.ஜெயபிரகாஷ் JP
ஒளிப்பதிவு : சௌந்தரராஜன்
படத்தொகுப்பு ; ஸ்ரீதர்
இசை : ஸ்ரீகாந்த்தேவா
சண்டைப்பயிற்சி : ராஜேஷ்
Sfx-G ஸ்டுடியோஸ்
DI கலரிஷ்ட ” ராஜன்
Pro : win விஜய்