spot_img
HomeNewsதிரைப்படப் பத்திரிகையாளர் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் விழா தினா தலைமையில் த

திரைப்படப் பத்திரிகையாளர் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் விழா தினா தலைமையில் த

திரைப்படப் பத்திரிகையாளர் சங்கத்தின் தித்திக்கும்
பொங்கல் விழா தினா தலைமையில்

தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் தின கொண்டாட்டமும் சங்க உறுப்பினருக்கு பரிசு பொருள்களும் இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவர் தினா தலைமையில் நடந்தது

விழாவில் நகைச்சுவைகள் தங்கதுரை இயக்குனர் சீனு ராமசாமி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் இசை அமைப்பாளர் சங்கத்தின் செயலாளர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்

சங்கத்தின் தலைவர் திருமதி கவிதா அவர்களின் முன்னிலையில் பொங்கல் பண்டிகையின் நிகழ்ச்சிகளை துவங்கி வைக்க

இசையமைப்பாளர் தன் வாழ்த்துறையில் நான் இன்று முன்னணி இசைக் கலைஞராக பேரும் புகழும் இருக்க காரணம் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் நீங்கள் எழுதி எழுத்துக்கள் தான் என்னுடைய உயர்வுக்கு காரணம் என்னை உயர்த்திய நீங்கள் நீங்கள் எப்போது உயர போகிறீர்கள் இன்று ஆதங்கத்துடன் ஆற்றிய உரை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அவர் மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது அரசாங்கத்தோட நலத்திட்டங்கள் கிடைக்க இந்த சங்கத்தின் தலைவி கவிதா அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

நகைச்சுவை நடிகர் தன் உரையில் கடி ஜோக்குகளையும் விடுகதை ஜோக்குகள் சொல்லி பார்ப்பவர்களை கேட்பவர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்

இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகையாளருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி தன் கவிதை தொகுப்பை வெளியிட்டு மூத்த பத்திரிகையாளருக்கு பரிசாக வழங்கிய தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்

நிகழ்ச்சியினை8 ஷாலினி தொகுத்து வழங்க வரவேற்புரை விஜய் வழங்கி நன்றியுரை நாற்காலி கார்த்திக் கூறினார் விழாவில் அனைவருக்கும் இசையமைப்பாளர் தீனா பரிசு பொருட்களை வழங்கினார்S

Must Read

spot_img