ஷரத், அய்ரா,மதன் தட்சிணாமூர்த்தி, கஞ்சா கருப்பு, சோனா ஹைடன்,நரேன், மகேந்திரன், இளையா, கஜராஜ், ராசி அழகப்பன், தஸ்மிகா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ பட்டியல்யினத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கால்பந்தாட்டம் பயிற்சி எடுத்து சிறந்த விளையாட்டு வீரராக வர காரணமாக இருந்த வாத்தியார் தன் மாணவர்களை மாநில அளவில் கால் பந்தாட்டத்தில் விளையாட விளையாட்டு அகாடமியில் வாய்ப்பு கேட்க இவர்கள் திறமையை பார்த்து வாய்ப்புத் தரும் அகடாமி தலைவரை அந்த ஊர் மேல் ஜாதியை சேர்ந்த ரவுடி மிரட்டி அவர்களை கால்பந்தாட்டம் விளையாட முடியாமல் தடுக்க கோபம் கொண்ட வாலிபர் ரவுடியின் தம்பியை கொலை செய்ய பழிவாங்க ரவுடி களமிறங்க பட்டியல் இன வாலிபர்களுக்கும் மேல் சாதி ரவுடிக்கும் நடக்கும் பழிவாங்கும் போராட்டமே படத்தின் கரு
ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் ஜாதி பிரச்சனை தான் இந்த படத்தில் கதையை இயக்குனர் செ.ஹரி உத்ரா,எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ஆனால் அவர் சொல்ல வரும் கருத்துக்குள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை நகத்தினாலும் படம் முழுவதும் மேல் ஜாதியினர் கெட்டவர்கள் போல் பட்டியல் இனத்தவர் அவர்களால் இன்னும் அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்த இளைஞர்களை பக்கம் பக்கமாக வசனங்களைப் ஆக்ரோஷமாக பேச வைத்து ரவுடிகளையும் ஆக்ரோஷமாக பேச வைத்து சொல்ல வந்த கருத்தை வன்முறை மூலம் இயக்குனரே சிதைத்து இருக்கிறார் படத்தில் நடித்த நடிகர்கள் சில பல புது முகங்களும் பல சில பழைய முகங்களும் அவர் ஒரு பங்கை சிறப்பாக செய்து இருந்தாலும் வசன உச்சரிப்பின் சத்தத்தில் நமக்கு வெறுப்பை வர வைக்கிறது படம் என்பதால் அதில் ஒரு காதல் அதில் ஒரு பாடல் ஒரு நாயகி கோல் அடிக்க வேண்டிய
இயக்குனர் கும்பலாக கும்மி அடித்திருக்கிறார்