spot_img
HomeNewsஇறைவன் விமர்சனம்

இறைவன் விமர்சனம்

ஜெயம் ரவி நயன்தாரா நரேன் விஜயலட்சுமி ஆஷிஷ் வித்யார்த்தி அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் இறைவன் கதைக்களம் காவல்துறை அதிகாரியான ஜெயம் ரவிக்கு குற்றவாளிகளை பிடிக்க சட்டதிட்டங்களை மீறி பல விஷயங்கள் செய்கிறார் இந்நிலையில் சைக்கோ கொலைகாரன் பல கொலைகள் செய்ய அவனைப் பிடிக்கும்போது தன் நண்பன் உயிரை விட காவல்துறையின் வேலையை விடுகிறார் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன் தப்பிக்க அவனையும் கண்டுபிடித்து போட்டுத்தள்ள ஆனால் சைக்கோ தனமான கொலைகள் தொடர்கின்றன அப்படி என்றால் இன்னொரு சைக்கோ கொலைகாரன் யார் தான் வேலை இல்லாமல் இருந்தாலும் அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க ஆனால் அவன் ஜெயம் ரவி மீது பழி போட்டு தப்பிக்க இறுதியில் நடந்தது என்ன என்பதை இறைவன் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.பெரும் அயர்ச்சியை உண்டாக்கும் காதல் காட்சிகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, பொறுமையை சோதிக்கும் திரைக்கதை என எதைத் தொட்டாலும், . படத்தின் ஒவ்வொரு காட்சியும் எந்த அழுத்தமும் இல்லாமல் நகர்கிறது. அர்ஜுன் எதற்காக பதட்டத்துடனே இருக்கிறார்?,. இது போன்ற கதைகளில் ஒரு கதாபாத்திரம் கடத்தப்பட்ட உடன், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நமக்கு ஒரு பதைபதைப்பு வரும். ஆனால், இந்தப் படத்தில் யாருக்கு என்ன ஆனால் என்ன? என்ற மனநிலை தான் வருகிறது இந்த படத்திற்கு இறைவன் டைட்டில் எதற்கு என்பது இயக்குனர் ஐ அகமது கே  வெளிச்சம் இவரின் முந்திய படம் மனிதன் அதைத் தொடர்ந்து இந்த படம் எடுப்பதால் இறைவன் டைட்டில் வைத்தாரோ என்னவோ படம் முழுக்க கத்தி ரத்தம் என வயலன்ஸ் அதிகம் 

Must Read

spot_img