சந்தானம்சந்தானம்,மேகா ஆகாஷ்,நிழல்கள் ரவி,ராஜேந்திரன்
மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம வடக்குப்பட்டி ராமசாமி
கவுண்டமணி காமெடியின் மிகப் பிரபலமான வடக்குப்பட்டி ராமசாமி தலைப்பை படத்தி வைத்து என்ன சொல்ல வருகிறது என்றால் கடவுள் இல்லை என்றார் ஈ வே ராமசாமி
இல்லாத கடவுளை இருப்பதாக மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிப்பவர் வடக்கப்பட்டி ராமசாமி ஆன சந்தானம்
சிறுவயதில் தன் வீட்டு மண்பானையை திருட்டு நகையை போட்டு தப்பிக்கும் திருடன் குடத்தை ஒரு இடத்தில் புதைத்து வைக்க அந்தப் பானையை கண்ட மக்கள் கண்ணாத்தாள் என நம்பி கும்பிட ஆரம்பிக்க அதை சாக்காக வைத்துக் கொண்டு தன் மண்பானை தொழிலை வியாபாரம் ஆக்கி அதை மண்டையில் உடைத்து பிராத்தனை ஆக்கி சம்பாதிக்கிறார் சந்தானம்
அந்த ஊருக்கு வரும் தாசில்தார் நாம் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கலாம் என சந்தானத்தை அழைக்க ஒத்துக் கொள்ளாத சந்தானத்தை படிய வைக்க கோயிலை கலெக்டர் மூலம் சீல் வைக்கிறார் கோயில் திறப்பது எப்படி அதற்கான என்ன முயற்சிகளை சந்தானம் எடுத்தார் என்பதே மீதி கதை
மிகப்பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடி சேர்ந்த காமெடி செய்த சந்தானம் தனக்கு ஜோடியாக மாறனை வைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைக்கிறார் இதுவரை கதாநாயகனாக பல படங்களில் நடித்த சந்தானத்திற்கு இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை
சாமி கண்ணை குத்திவிடும் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மெட்ராசை” I யை” ஊரில் இருக்கும் பெரியோர்களுக்கு பரப்பி சாமி கண்ணை குத்தி விட்டது என்று நம்ப வைத்து கோயிலைத் திறக்க சந்தானம் செய்யும் அலப்பறை மக்களின் சிரிப்பொலிக்கு எடுத்துக்காட்டு
நாயகி
மேகா ஆகாஷ் கண் டாக்டராக கதாபாத்திரம் கதைக்கு தேவைப்படுவதால் நடித்துள்ளார் டூயட் இல்லாததால் படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்திருக்கிறது
ஜோடி சேர்ந்த மாறன் தன் பங்கிற்கு சிரிப்புகளை தெளிப்பது மட்டுமில்லாமல் நம்மை குலுங்கி சிரிக்கவும் செய்கிறார் ஆனால் அவருக்கு போட்டியாக மேஜராக வரும் நிழல்கள் ரவியின் காமெடி அலப்பறை அனைவரையும் ஓரங்கட்டி வைத்து விடுகிறது புதைத்து வைக்கும் கன்னி வெடி சிரிப்பு வெளியாக வெடிக்க வைக்கிறது
நகைச்சுவை கலந்த குணச்சித்திர பாத்திரம் எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு சிறப்பு சிரிப்பு அலம்பல் இல்லாத நடிப்பு
இறுதிக்காட்சியில் வரும் மொட்டை ராஜேந்திரன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் ஊர் பெரிய மனிதராக வரும் ஜான் மற்றும் இவர்களில் யார் பெரியவர்கள் என்று நடக்கும் போட்டி நம்மை மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்
மொத்தத்தில் வடக்குப்பட்டி— ராமசாமி வசூல் ராமசாமி
Cast
Santhanam – Ramasamy
Megha akash – Kayal vizhi
Maaran – Murugesan
Seshu – poosari
Tamil – kathiresan
M.S. Baskar – Munusamy
John vijay – Mookkaiyan
Ravi mariya – kalaiyan
It is prasanth – Muthu
Jaqlene – Lakshmi
Cool suresh – Dhanraj
Nizhalgal Ravi – Major Chandrakanth
CREW:
Written & Directed By – Karthik Yogi
Producer – T.G.Vishwa Prasad
Banner – People Media Factory
Co-Producer – Vivek kuchibhotla
Creative Producer – V.Shree Natraj
Associate Producers – Sunil Shah, Raja Subramanian
Executive Producer – Vijaya Rajesh
Music Composer – Sean Roldan
Cinematographer – Deepak
Film Editor – T. Shivanandeeswaran
Art Director – A. Rajesh
Stunt – Mahesh Mathew
Choreographer – M. Sherif
Lyrics – Arivu, Bakkiyam Sankar, Kavingar Sarathi
Additional Screenplay- Vignesh Babu, Vignesh Venugopal
Production Executive – T. Murugesan
Production Controller – Magesh Shankar, Albin Clement
Costume Designer – Dinesh Manoharan
Sound Design – Sarath kumar. M
Sound Mixing – Harish
Vfx & DI – Deccan Dreams
Marketing Strategist – Kaundeya S (IHORSE PICTURES)
Pro – Suresh Chandra, Abdul A Nassar
Publicity Designer – Sivakumar S (SIVADIGITALART)
Content Head (PMF) – Satya Bhavana Kadambari
Makeup – Dasarathan Dass
Stills – R.S. Raja
Costumer – M. China Swamy