ஜாலியாக ஊர் சுற்றும் வாலிபர்களை பிளேபாய் என்று அழைப்போம் அதேபோல் ஜாலியாக சுற்றும் பெண்களை எப்படி அழைப்பது அதுதான் சிக்லேட்
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே நெருக்கமான பள்ளித் தோழிகள். பள்ளிப்படிப்பின் இறுதி கட்டத்தில் இருக்கும் இவர்களுக்கு, சாட்டிங், டேட்டிங் மீது அதீத ஈடுபாடு ஏற்படுகிறது. இவர்களது பெற்றோர்களுக்கு, இவர்களை பற்றி பல கனவுகள் அந்த கனவுகளை இவர்கள் நிறைவேற்றினார்களா அல்லது இவர்கள் காணும் கனவு நிறைவேறியதா என்பதை சொல்ல வரும் படம் தான் சிக்லேட்
முதன்மையான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர், நடிப்பதை இவர்கள் காட்டும் கவர்ச்சியில் மயங்காத ரசிகன் கிடையாது என்பதை இயக்குனர் மக்களை தியட்ற்றுக்கு வர வைக்கும் முயற்சியில் கவர்ச்சிச்சாரலை தெளித்துவிட்டு பார்க்கும் வாலிப நெஞ்சங்களை குளிர வைக்கிறார்
காதலிக்கும் பெயரில், இவர்களை படுக்கையறைக்கு அழைத்துச் செல்லும் இளைஞர்களாக சாத்விக் வர்மா, சிக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் ஆகியோர், விடலை பருவத்தில் ஏற்படும் உணர்வுகளை கா
பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார்க
–ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா, பெரும்பாலும் பெண்களின் அங்கங்களையே சுற்றி வருகிறது. இதில், ரசிகர்கள் பெருமூச்சு விட வைக்கும் சில காட்சிகளும், உவ்வேக்… காட்சிகளும் இருக்கிறது.இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஓகே.
பெண் பிள்ளைகள் என்றாலே, செக்ஸ் தவிர வேறு எதுவும் இல்லை. என நினைக்கும் இக்காலத்தில் அதற்கான காரண காரியங்களை புரிந்து அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்பதை சொல்ல வருகிறது சிக்லேட்
சிக்லேட் -இனிப்பு
Thanks & RegardsFocus One Tv Teamwww.focusonetv.com