spot_img
HomeCinema ReviewA1 விமர்சனம்

A1 விமர்சனம்

சந்தானம்தாரா அலிஷா பெர்ரி எம் எஸ் பாஸ்கர் மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க ஜான்சன் K இயக்கத்தில் சர்க்ள்  பாக்ஸ் தயாரிப்பில் SP சவுத்ரி வெளியீட்டில் வந்திருக்கும் படம் ஏ1

படத்தின் மூலக்கதை என்று எடுத்துக்கொண்டால் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படம் தான் அதில் வரும் shobana கதாபாத்திரத்தின் காதல் நிறைவேறாத காரணத்தினால் அவருக்கு சொந்தக்காரனாஎ இந்தப் படத்தின் நாயகி  அலிஷா தான் மணமுடிக்கும் மணமகன் ரவுடியாக  இருக்க வேண்டும் பிராமணராக இருக்க வேண்டும் எஎ  ஆசைப்படுகிறார்
அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் அலிஷா அங்கேயே சந்தானத்திற்கு முத்தம் கொடுத்து தனது காதலை சொல்லுகிறார்.
மறுநாள் சந்தானம் ஒரு லோக்கல் ஏரியா பையன் என்று தெரிந்ததும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார் அலிஷா
  அலிஷாவின்   அப்பா நெஞ்சுவலியால் மயங்கி விழுகிறார். அவரை சந்தானம் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதையறியும், அலிஷா மீண்டும் சந்தானம் மீது காதல் ஏற்படுகிறது 
அலிஷாவின்   அப்பா  ஜாதி மதத்தை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கடுப்பான சந்தானம் அன் பிரண்ட்ஸ் அவரை ‘போட்டுத் தள்ளி’விடுகின்றனர். .  
இதன்பின் என்ன ஆனது? சந்தானம் நாயகியை எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்தானம் இந்த படத்தில் தான் தன்னை உணர்ந்து மக்கள் இப்படித்தான் என்னைப் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து நடித்திருக்கிறார் உடன் நடிப்பவர்கள்நடிப்பவர்களின் நடிக்க வைத்திருக்கிறார்
சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம் என்பது போல் சந்தானம் மற்றும் அவர் நண்பர்கள்  அடிக்கும் லுட்டி  நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன
சந்தானத்தின் நக்கல் காமெடி இந்தப் படத்திற்கு மிகவும் ஒத்துழைத்து இருக்கிறது மீண்டும் பழைய சந்தானத்தை பார்த்தது போல் இருக்கிறது
இவருக்கு துணையாக காமெடி பஜார் மாறன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் தங்கள் பங்குக்கு நம்மை சிரிக்க வைக்கின்றனர்
நாயகி அலிசா வெண்ணையில் செய்த அரேபிய குதிரை  தன் பங்குக்கு  கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்.
கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் வெறும் காமெடியை மட்டுமே நம்பி  . காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.
A1   –    A1 

நடிகர்கள்:

  • சந்தானம்                                @   சரவணன்
  • தாரா அலிஷா பெர்ரி         @   திவ்யா
  • M.S. பாஸ்கர்                         @   லோகு
  • யாட்டின் கார்யேகர்            @   ஆனந்தராமன்
  • சாய் குமார்                             @   ஜெயராமன்
  • மாறன்                                     @    முருகன்
  • தங்கதுரை                              @    மதி
  • கிங்ஸ்லி                                 @     மணி
  • மொட்டை ராஜேந்திரன்   @    CCTV சிதம்பரம்
  • மனோகர்                                @     பக்கத்து வீட்டுகாரர்

இசை                         –         சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு              –         கோபி ஜெகதீஸ்வரன்

எடிட்டிங்                  –         லியோ ஜான் பால்

கலை                        –         A. ராஜா

சண்டை பயிற்சி     –        ஹரி தினேஷ்

நடனம்                     –        கல்யாண், சாண்டி

மக்கள் தொடர்பு   –         B. யுவராஜ்

எழுத்து இயக்கம்       –     ஜான்சன். K

தயாரிப்பு                    –   சர்க்ள் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட்

தயாரிப்பாளர்           –     S. ராஜ் நாராயணன்

வெளியீடுபவர்         –      S.P. செளத்ரீ (18 ரீல்ஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img