நிவின் பாலி கதாநாயகன் நடித்திருக்கும் மலையாள படம் படவேடு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் மல்லூர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிடத்த விளையாட்டு வீரர் ஓட்டப்பந்தயத்தில் போது ஏற்பட்ட விபத்து அவரை முடக்கி போட்டு சோம்பேறித்தனமாக ஆக்கி தொப்பையும் தொந்தியமாக இருக்கிறார் இயலாமை யாரையெல்லாம் பாதிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லும் படம் படவேடு படம் மலையாள ஸ்டைல் மெதுவாக நகர்கிறது அதே சமயம் ஆழமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது பக்கத்து வீட்டுப் பெண் போல் அதிதி பாலன் ஒரு கதாநாயகிக்கு உரிய எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் சத்ரியன் படத்தில் மிரட்டி இருக்கும் திலகன் மகன் சமித் திலகன் தந்தையை மிஞ்சி விட்டார் வில்லத்தனத்தை இவ்வளவு அமைதியாக யாரும் காட்டிருக்க முடியாது நடித்திருக்கும் முடியாது அலட்டல் இல்லாத நடிப்பு நிவின் பாலி இன் தாயாக வருபவர் நடிப்பின் புலி பின்னி எடுத்து விடுகிறார் தன் மண்ணைக் காப்பாற்ற பல நூறு பேர் இருக்கும் கூட்டத்திற்கு தனியாளாய் களம் இறங்கி வெற்றிவாகை சூடும் நிவின்பாலியின் அசுரத்தனம் ஆக்ஷன் ஹீரோவுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தின் கதை திரைக்கதை நிகழ் காலத்தில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் அராஜக தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர ஒளிப்பதிவு குளுகுளு கேரளாவை தன் கேமராவை நம்மை குழுமை படுத்திருக்கிறார் கேமரா மேன் படவேடு நிவின் பாலியல் வரிசையில் ஒரு வைரக்கல்