spot_img
HomeNewsசின்னத்திரை வில்லன் நடிகருக்கு மண்டை உடைந்தது

சின்னத்திரை வில்லன் நடிகருக்கு மண்டை உடைந்தது

பூ நடிகை தயாரித்து வழங்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துணிக்கடை சீரியலில் நடித்து வரும்  அழிக்கும் கடவுளின் பெயரைக் கொண்ட  வில்லன் நடிகர் படப்பிடிப்பின்போது கடையின் ஷட்டர் தலையில் விழுந்து மண்டை உடைந்தது உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தலையில் 32 தையல் போடப்பட்டுள்ளது இப்போது உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதேபோல் அந்த தொடரில் நடித்து வரும் துணை நடிகர் பைக்கில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் படப்பிடிப்பில் நடிகர் அடிபட்டதும் படப்பிடிப்பு தடைபடும் என்று நினைத்தால் இரண்டு மணிநேரம் ஒத்திவைத்து பிறகு வழக்கம் போல் படப்பிடிப்பு நடந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img