spot_img
HomeNewsநிகழ்ச்சியினைவழங்குபவராகமுதன்முறையாககளமிறங்குகிறார்.கருணாகரன்

நிகழ்ச்சியினைவழங்குபவராகமுதன்முறையாககளமிறங்குகிறார்.கருணாகரன்

 

டிஸ்கவரிஇந்தியாடி-தமிழ்சேனலைப்புதுப்பிக்கிறது; ஒருபொழுதுபோக்குசேனலுக்கானஒருபுதியமுன்மொழிவைவழங்குகிறது

 

புகழ்பெற்றதமிழ்நடிகரானகருணாகரன், நவம்பர் 16 மதியம் 1 மணிமற்றும்இரவு 7 மணிக்குஒளிபரப்பாகும்அசால்டாஅலரவிடும்புள்ளிங்கோநிகழ்ச்சியினைவழங்குபவராகமுதன்முறையாககளமிறங்குகிறார்.

 

சென்னை, நவம்பர் 06, 2019 – டிஸ்கவரிகம்யூனிகேஷன்ஸ்நிறுவனம்தனதுடி-தமிழ்சேனலைடிஸ்கவரிநெட்வொர்க்கின்பல்வேறுசேனல்களானடிஸ்கவரி, அனிமல்ப்ளானெட், டி.எல்.சி, டிஸ்கவரிகிட்ஸ், டிஸ்கவரிசயின்ஸ், டிஸ்கவரிடர்போமற்றும்ஸ்கிரிப்ஸ்நெட்வொர்க்இன்டராக்டிவ்ஆகியவற்றிலிருந்துதமிழ்நாட்டில்உள்ளகுடும்பங்கள்பார்த்துரசிக்கக்கூடியசிறந்தநிகழ்ச்சிகளைத்தேர்ந்தெடுத்துஅதன்மூலமாகதலைசிறந்தநிகழ்ச்சிகளைவழங்கும்பொழுதுபோக்குசேனலாகடி-தமிழ்சேனலைபுதுப்பித்துள்ளது.அதனால்தனதுஅதிகதரமானபுனைக்கதைஅல்லாத

நிகழ்ச்சிகளைதமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்திமற்றும்பெங்காலிபோன்ற  8 மொழிகளில்வழங்குவதன்மூலமாகஇந்தியாவின்பொழுதுபோக்குசேனல்பிரிவில்ஆதிக்கம்செலுத்திவருகின்றடிஸ்கவரிசேனலைக்காட்டிலும்ஒருமாறுபட்டதோற்றம்மற்றும்உணர்வினைப்பெற்றதாகடி-தமிழ்அமைந்திருக்கும்.

மகிழ்ச்சிகரமானநிகழ்ச்சியைவிரும்பும்நேயர்களைமாநிலம்முழுவதும்இருந்துஈர்க்கும்ஒருபுதுமையானமுயற்சியாக, டி-தமிழ்சேனல்நவம்பர் 16 அன்றுமதியம் 1மணிமற்றும்இரவு 7 மணிக்குஒளிபரப்பாகஇருக்கும்

அசால்டாஅலரவிடும்புள்ளிங்கோ’நிகழ்ச்சிக்குபுகழ்பெற்றதமிழ்நடிகரானகருணாகரனைதொகுப்பாளராகஆக்கியுள்ளது.

டிஸ்கவரிகம்யூனிகேஷன்ஸ்ஒருசக்திமிக்கGECஉடன்கூடியஅதிகபட்சபிராந்தியநேயர்களைக்கொண்டஒருசந்தையானதமிழ்நாட்டின்முக்கியத்துவத்தைமனதில்கொண்டுஇந்தமாற்றங்களைகொண்டுவந்துள்ளது. தமிழ்நாடுஉள்படஇந்தியாமுழுவதும்டிஸ்கவரிஇந்தியாமேற்கொண்டநுகர்வோர்குறித்தவிரிவானஆய்வுநுகர்வோரைப்பற்றியும்இடைவெளிகளைப்பற்றியும்புரிந்துகொள்ளஉதவியுள்ளது.

தமிழ்நாட்டில்இருந்துபெற்றகற்றல்ஒருதகவல்மற்றும்பொழுதுபோக்குநெட்வொர்க்கின்தேவைஇருப்பதைச்சுட்டிக்காட்டியுள்ளது – இவற்றைடிஸ்கவரிசேனலைத்தவிரவேறுயாராலும்வழங்கிவிடமுடியாது. இந்தகற்றல்களைசேனல்செயல்படுத்ததுவங்கியுள்ளதுஅதன்பலனாககடந்தநான்குவாரங்களில்எந்தவிதமானசந்தைப்படுத்துதல்செலவுமின்றிஇதன்நேயர்களின்எண்ணிக்கை51%அதிகரித்துள்ளதில்இருந்துதெள்ளத்தெளிவாகிறது.

“டிதமிழ்சேனல்தற்போதுபெற்றுவரும்இந்தபுதியமாற்றம்எங்களுக்குமிகுந்தஉற்சாகத்தைஅளித்துள்ளது. இதுஒருஸ்வாரஸ்யமானஉக்தியாகும் – இதுஎங்களதுபலம்வாய்ந்தஅம்சங்களைஒன்றுதிரட்டுவதுடன்டி-தமிழ்சேனலைநீண்டகாலத்திற்குசிறப்பாகவளரச்செய்யும்வாய்ப்பையும்வழங்குகிறது” என்றுடிஸ்கவரிகம்யூனிகேஷன்ஸ்இந்தியாவின் – உள்ளடக்கம், உண்மைமற்றும்வாழ்க்கைமுறைப்பொழுதுபோக்கிற்கானதெற்காசியஇயக்குநர், சாய்அபிஷேக்தெரிவித்தார்.தொடர்ந்துகருணாகரன்வழங்கும்நிகழ்ச்சிபற்றிபேசியசாய்அபிஷேக், “தமிழ்நேயர்களுக்காகஇத்தகையஒருநிகழ்ச்சியைஉருவாக்கியதுஇதுவேமுதன்முறையாகும். ஏதாவதுநகைச்சுவைமிக்க,தோல்வியில்முடிந்தவீடியோக்களைவழங்குவதில்ஃபெயில்ஆர்மிதான்உலகின்முன்னணிஅமைப்பாகும்மேலும்இந்தவீடியோக்களைதனக்கேஉரியநகைச்சுவையானபாணியில்வழங்குவதன்மூலமாகஇந்தநிகழ்ச்சிமுழுவதையும்மனதிற்குமிகவும்பிடித்தநிகழ்ச்சியாக்குகிறார்.

இந்தபுதியதொடரைதமிழ்நேயர்கள்தங்களதுமனதிற்குபிடித்தநிகழ்ச்சியாக்குவார்கள்என்கின்றஅசைக்கமுடியாதநம்பிக்கைஎங்களுக்குஉள்ளது”என்றுதெரிவித்தார்.

முதன்முறையாகதான்டிவிநிகழ்ச்சிவழங்குவதுகுறித்துபேசியகருணாகரன், “நான்டிவியில்நடிப்பதுகுறித்துமுன்புஒருபோதும்நினைத்துக்கூடபார்த்ததில்லை, ஆனால்இரண்டுகாரணங்களுக்காகஎன்னால்இந்தவாய்ப்பைமறுக்கமுடியவில்லை. முதலாவதாகஎனக்குமிகவும்பிடித்தமானமற்றும்நான்மற்றவர்களிடம்பார்க்கும்படிகூறும்டிஸ்கவரியிடமிருந்துஎனக்குவந்தவாய்ப்பு, இரண்டாவதுஃபெயில்ஆர்மிஎன்கின்றவிஷயம்எனக்குமிகவும்பிடித்தமானதாகும். தோல்விஏற்படும்போதுஅதனைப்பார்த்துசிரிப்பதுஎன்பதுஒருஅரிதானகுணமாகும். இதுமகிழ்ச்சிநிறைந்தது, அதேநேரம் ‘எதையும்கஷ்டமாகஎடுத்துக்கொள்ளக்கூடாது’ என்கின்றஒருமுக்கியமானசெய்தியும்இந்தநிகழ்ச்சியின்மூலமாகவழங்கப்படுகிறது. என்னஒருஅற்புதமானகூட்டணி!”என்றுதெரிவித்தார்.

டி-தமிழ்சேனலைஒருஉண்மையிலேயேமாறுபட்டபிராண்டாகஉருவாக்குவதற்காகநகைச்சுவை, குற்றம், ப்ரைம்நிகழ்ச்சிகளைமுன்கூட்டியேவழங்குதல்போன்றவைமூலமாககுடும்பத்தினருக்குஏற்றவடிவில்வழங்கிஅதன்மூலமாகஇதன்பார்வையாளர்களின்எண்ணிக்கையைஅதிகரிக்கவேண்டும்என்றநோக்கில்இதுசெயல்பட்டுவருகிறது. இரவு 9 மணிப்ரைம்டைம்நேரத்தில்புதுமையானஉணவினைஅடிப்படையாகக்கொண்டகட்த்ரோட்கிச்சன்போன்றடென்ட்போல்எண்டர்டெயின்மெண்டின்நிகழ்ச்சிஇருக்கும், அதனைத்தொடர்ந்துபாராநார்மல்விட்னஸ்மற்றும்ஏஹண்டிங்போன்றஅமானுஷ்யத்தைஅடிப்படையாககொண்டநிகழ்ச்சிஇரவு 10 மணிக்குஒளிபரப்பாகும். மாலை 6 மணிக்குபுனையமில்லாதஉலகஅளவில்புகழ்பெற்றடாட்லர்ஸ்அண்டுடியாராஸ்போன்றநிகழ்ச்சிகளுக்காகஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கானநிகழ்ச்சிகள்காலைநேரங்களிலும்மேலும் 5 மணிபோன்றமாலைநேரங்களிலும்லிட்டில்சிங்கம், விலங்குகள்எப்படிஇதைச்செய்கின்றன? மற்றும்கட்டவிழ்த்துவிடப்பட்டவிலங்குகள்போன்றநிகழ்ச்சிகளுக்குஒதுக்கப்பட்டுள்ளது.

டிஸ்கவரிதமிழ்நாட்டிற்கானவிளம்பரவிற்பனைபங்காளராகஃபோர்த்டைமென்ஷன்மீடியாசொல்யூஷன்ஸ்நிறுவனத்தைநியமித்துள்ளது.இத்துறையின்வல்லுனராகவிளங்கும்ஷங்கர். பி. அவர்களின்தலைமையில்செயல்படும்ஃபோர்த்டைமென்ஷன்மீடியாஇந்தபகுதியில்உள்ளமுன்னணிசெய்திசேனல்கள்மற்றும்ரேடியோநிலையங்களுக்குவிளம்பரங்களைவிற்பனைசெய்துவருகிறது.

டிஸ்கவரிகம்யூனிகேஷன்ஸ்இந்தியாபற்றி

டிஸ்கவரிகம்யூனிகேஷன்ஸ்இந்தியா, டிஸ்கவரிசேனல், டிஸ்கவர்ஹெச்.டி, அனிமல்ப்ளானெட், அனிமல்ப்ளானெட்ஹெச்.டி, டி.எல்.சி, டி.எல்.சிஹெச்.டி, ஜீத்ப்ரைம், ஜீத்ப்ரைம்ஹெச்.டி, டிஸ்கவரிசயின்ஸ், டிஸ்கவரிடர்போ, டிஸ்கவரிகிட்ஸ், டி-தமிழ்மற்றும்ஒருபிரீமியம்விளையாட்டுசேனலானடி-ஸ்போர்ட்ஆகியவற்றைஉள்ளடக்கிய 13 சேனல்களைக்கொண்டதனதுதொகுப்பின்மூலமாகபார்வையாளர்களின்திருப்தியைப்பூர்த்திசெய்யவும், பார்வையாளர்களைஅதிக-தரமானநிகழ்ச்சிகள்மூலமாகஈர்த்துஅதில்ஈடுபாட்டுடன்வைத்திருக்கும்பொழுதுபோக்குநிகழ்ச்சிகளைவ்வழங்குகின்றஒருமுன்னணிதகவல்பொழுதுபோக்குநிறுவனமாகும்.உயிர்வாழுதல்முதல்இயற்கைவரலாறுவரை, அறிவியல்அற்புதங்கள்முதல்மிகவும்கடினமானபணிகள்வரை, மோட்டார்வாகனப்பயணம்முதல்வாழ்க்கைமுறைகள், மற்றும்சமீபத்தியபொறியியல்அற்புதங்கள்போன்றஅசல்நிகழ்ச்சிகளைத்தயாரிப்பதுமுதல்விளையாட்டுநிகழ்ச்சிகளின்நேரடிஒளிபரப்புவரை, ஒவ்வொருசேனலும்நாடுமுழுவதும்உள்ளபார்வையாளர்களைநிகழ்ச்சியில்ஈடுபாட்டுடன்வைத்திருக்கக்கூடியபல்வேறுபிரத்யேகமானஅவசியம்பார்க்கவேண்டியநிகழ்ச்சிகளைவழங்குகின்றன. மேலும்தகவலுக்கு, தயவுசெய்துcorporate.discovery.comஇணையத்தைப்பாருங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img