spot_img
HomeCinema Reviewவி 1 விமர்சனம்

வி 1 விமர்சனம்

கிரைம் திரில்லர் வரிசையில் வந்திருக்கும் படம் V 1 
நாயகன் அக்னி இருட்டைக் கண்டால் பயம் அதனால் தான் வேலை பார்த்த போலீஸ் அதிகாரி உதறிவிட்டு தடவியல் துறையில் தன் பணியை தொடர்கிறார்
அவரின் திறமை காவல்துறைக்கு ஒரு கொலையில் துப்புத் துலக்க உதவி தேவைப்படடுகிறது
ஆனால் அதை மறுக்கும் அக்னி கொலையுண்ட பெண்ணின் பெற்றோரின் கண்ணீருக்கு மனமிரங்கி கொலையாளியை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்
தன் காதலனுடன் கல்யாணம் செய்யாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கொலையுண்ட பெண்
வழக்கம்போல் கொலையின் பழி காதலன் மேல் விழ விசாரணையில் அவன் கொலையாளி இல்லை என்று தெரியவர
 அடுத்து அவளை ஒருதலையாக காதலிக்கும்*புல்லட் ரோமியோ *விடம் விசாரணை தொடங்க அது ஒரு டம்மி பீஸ் என்று தெரியவருகிறது
இப்படி பலதரப்பட்ட நபர்களை விசாரித்து இறுதியில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் நாயகன் நமக்கு அதிர்ச்சி  தருகிறார்
யார் அந்த கொலையாளி 
தெரிந்துகொள்ள பாருங்கள்
V1படத்தை
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் அதேசமயம் பார்க்கும் ரசிகனை ஒரு படபடப்புடன் இருக்கும்படி செய்திருக்கிறார் இயக்குனர்
 ஒரு கொலை இப்படி நடந்திருக்கலாம் இன்று தடவியல் துறையில் வகுப்பெடுக்கும நாயகனின் கதாபாத்திரத்துக்காக மிகவும் ரிசர்ச் செய்து காட்சிகளை அமைத்திருக்கிறார்
கொலை
 +கொலைக்கான கருவி 
*கொலையின் நோக்கம் 
*கொலையின் தன்மை 
*கொலை செய்யப்பட்டவரின் பின்னணி 
*கொலையின் பிரதிபலன் 
*கொலை இப்படி நடந்திருக்கலாம் 
*இப்படியும் நடக்கலாம் 
*இப்படியும் நடக்கும்
*கொலையாளியின் நோக்கம்
என்ன ?
என தன் எக்ஸ்ரே கண்களால் ஊடுருவி அதை கண்டுபிடிக்கும் விதத்தை அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
போலீசாரின் விசாரணை எங்கு ஆரம்பித்து எப்படி சொல்கிறது எந்த விதத்தில் பயணிக்கிறது என்பதையும் பார்க்கும் ரசிகனுக்கு தன் திரைக்கதை மூலம் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்
எந்த ஒரு இடத்திலும் நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் அமைக்காமல்நம்பும்படியான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்
இறுதியில் கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸை வெளிப்படுத்தும்போது பார்க்கும் ரசிகன் அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்
இயக்குனர் என்ன எதிர்பார்கிறாரோ அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார் நாயகன் வாழ்த்துக்கள் 
மற்ற நடிகர்களும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடிப்பை வழங்கி உள்ளனர்
நல்ல விறுவிறுப்பான காட்சிகளில் நம்மை வெறுப்பேத்த வைக்கிறது படத்தின் இசை
ஒரு கிரைம் த்ரில்லர் படத்திற்கு
*சைலன்ட் *
இதுவே மிகப் பெரிய இசை 
இதை தவிர்த்து அனைத்து இடங்களிலும் இறைச்சல் 
இதை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்
V |   =ஏ ஒன்

Paradigm Pictures – Kalorful Beta Movement Production

Positive Print Studios Release

 

“V1”

Murder Case

CAST 

Ram Arun Castro – Agni

Vishnupriya Pillai – Luna Mohammed

Gayathri – Narmada

Lijeesh – Inba

Mime Gopi

Linga

CREW 

Producer – Arvind Dharmaraj, N A Ramu, SarvananPonraj.                 

Director – Pavel Navageethan

Cinematographer– Krishnasekar T.S                     

Editor – C.S.Premkumar

Music Director– Ronnie Raphel

Art Director – VRK Ramesh                                       

Stunt – Danger Mani               

Audiography– Anand Ramachandran, AasishIllickal

SFX- Arun-S Mani-Vishnu PC                                             

Visual Promotion– Gokul Venkat (GV Media works)          

Costume Designer-Keerthana karuna                        

DI&VFX – Wood post              

Executive producer– Muralidharan Chandran

PRO – Sathish (AIM)              

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img