Thursday, February 22, 2024
Home 2019

Yearly Archives: 2019

தமிழ் – மலையாளம் என இருமொழிகளில்  ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் ‘வன்முறை’.*

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் 'வன்முறை '* *தமிழ் - மலையாளம் என இருமொழிகளில்  ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் 'வன்முறை'.* *ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இரு மொழிப் படம் 'வன்முறை'* **தெலுங்கானா அதிர்ச்சி சம்பவம்  பின்னணியில் உருவாகி...

“இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு

"இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள் "இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு SNS MOVIES பட...

விமர்சகர்கள், மீடியா, மக்கள் என அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

 கடந்த பல வருடங்களில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தி திரையில் சாதனை படைத்து வந்திருக்கிறது  தமிழ் சினிமா. ஆனால் ஆந்தாலஜி எனும் வகை தமிழ்சினிமாவில் பலகாலமாக முழுமையாக நிகழாமல் இருக்கிறது. இந்த...

‘தளபதி 64’ படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு !

தளபதி விஜய் நடிப்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கம்  'தளபதி 64' படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு ! தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ்...

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின்  “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்! 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான...

*சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்:  முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் பேச்சு.!*

முக்தாபிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா  அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்  திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிகழ்ச்சியில் கலந்து...

‘கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘370’

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘370’. இதில் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேஹாலி நடிக்கிறார். மற்றுமோரு வித்தியாசமான வேடத்தில்...

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கால் டாக்ஸி.

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் கால் டாக்ஸி கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா  தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”. இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் !

 தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றி படங்களை தந்து  வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட்...

எஸ்.எஸ் ராஜ மௌலியின் “விஜயன்” ஜனவரி 3 ஆம் தேதி வெளியீடு!

தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜ மௌலியின் "விஜயன் "   எஸ்.எஸ் ராஜ மௌலியின் "விஜயன்" ஜனவரி 3 ஆம் தேதி வெளியீடு! 2007 ஆண்டு தெலுங்கில் வெளியான " யமதொங்கா " எனும் பிரமாண்ட...

MOST POPULAR

HOT NEWS