spot_img
HomeCinema Reviewபட்டாஸ் - விமர்சனம்

பட்டாஸ் – விமர்சனம்

தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்த் மற்றும் நண்பன் சதீஷ்  இருவருடனும் சேர்ந்து திருட்டுத் தொழில் செய்து வாழ்கிறார் தனுஷ்

அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அலம்பல் பண்ணி வருகிறார்

அதுபிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார்.தனுஷ்

இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது

.கொலை குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு விடுதலையாகும் சினேகா, தனுஷைக் கண்டு இறந்ததாக நினைத்த மகன்  உயிருடன் இருப்பதை பார்க்கிறார்.அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமடைகிறார்

.தனுஷின் தந்தை ‘திரவிய பெருமாள்’  [அப்பா] தனுஷ் ஒரு மிகச் சிறந்த ‘அடிமுறை‘ வீரர்,  அவரது தாய் ‘ சினேகா. இவர்களிடமிருந்து தனுஷ்   எப்படி பிரிந்தார்?

தன் தந்தை திரவியம்பெருமாள்பற்றி தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தந்தையை கொன்றவரை பழிவாங்குகிறாரா? இதற்க்கு  விடை பட்டாஸ்

அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். முதல் பாதியில்  ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில்  தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார்.

வெகு நாட்களுக்குப் பிறகு சினேகாவிற்கு சரியான பாத்திரம், வீரமும் உறுதியுமான தாய். அதை மிக சிறப்பாக நடித்து மெருகேற்றியிருக்கிறார். மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

வில்லன் நவீன் சந்திராவின் நடிப்பு சிறப்பு.

எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்

பட்டாசு  –புஸ்வானம்

 

Sathya Jyothi Films – T.G.Thyagarajan Presents

PATTAS

Cast : Dhanush, Sneha, Naveen Chandra, Mehreen Pirzada, Naser, Munishkanth,KPY Sathish and others.

 Crew:

Director : R.S. Durai Senthil Kumar

Producer : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan

Music Director : Vivek – Mervin

Cinematography : Om Prakash

Motion Poster : Ramesh Acharya

Editor : Prakash Mabbu

Art : Durairaj

Stunts : Dhilip Subrayan

Choreography : Jani

Lyrics : Vivek, Vivek – Mervin

Co Produced by : G Saravanan & Sai Siddharth

Costume Designer : Anu Vardhan & Dhatsha A Pillai

Stills : S.P Suresh

PRO : Riaz K Ahmed, Suresh Chandra & Rekha

Publicity Designs : Tuney John, 24AM

Sound Design : Uday Kumar

VFX : Harihara Suthan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img