spot_img
HomeVideosசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் "அண்ணாத்த

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில்  “அண்ணாத்த “

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைக்கிறார் .

மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர்  நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் -சிவா
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் )
ஒளிப்பதிவு -வெற்றி பழனிசாமி
படத்தொகுப்பு – ரூபன்
கலை இயக்கம் -மிலன்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயண்
நடனம் – பிருந்தா , பிரேம் ரக்ஷித் ,
பாடல்கள் – விவேகா , மணி அமுதவன்
ஆடை வடிவமைப்பு – அணு வர்தன், தட்ஸா பிள்ளை , ஷ்ரவ்யா வர்மா , அணு பார்த்தசாரதி , சங்கீதா
நிர்வாக தயாரிப்பு – R .ரமேஷ் குச்சிராயர் , S .சுரேஷ் மணியன் ,தாண்டவ கிருஷ்ணன் , R அன்பழகன்
ஸ்டில்ஸ் – சிற்றரசு
துணை எழுத்தாளர் – ஆதி நாராயணா
துணை இயக்கம் – R ராஜசேகர்
சவுண்ட் டிசைன் – உதயகுமார்
விளம்பர வடிவமைப்பு – கபிலன்
VFX – ஹரிஹர சுதன்
மேக்கப் – குப்புசாமி
உடைகள் – ராஜன்

வசனம் – சிவா ,சந்திரன் , சாவித்ரி முத்து , பாக்யராஜ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img