spot_img
HomeNewsவரலாறு முக்கியம் விமர்சனம்

வரலாறு முக்கியம் விமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் வரலாறு முக்கியம் ஜீவா . கோயம்புத்தூரில் அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாததால் யூடியூப் சேனலை தொடங்குகிறார். தெருவில் கேரள குடும்பத்தில் இருக்கும் இரு இளம் பெண்கள் காஷ்மிரா மற்றும் பிரக்யா. இதில் கதாநாயகன் ஜீவா அக்கா காஷ்மிராவை காதலிக்கிறார். தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார்.ஆனால்,அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்
இறுதியில் அவரை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
துள்ளலான ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிந்தது. காதல், நகைச்சுவை என இந்த படம் ஜீவாவுக்கு ஒரு நல்லதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் கல்யாண மண்டபத்தில் பெண் வேடத்தில் ஜீவா செய்யும் அலம்பல் அட்டகாசம்

காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி உள்ளர். படத்தின் முதல் பாதியில், கதாநாயகியின் தங்கையாக வரும் பிரக்யா நன்றாக நடித்துள்ளார். இதில் யார் ஹீரோயின் என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இருவரும் அழகாக நடித்துள்ளார்கள்
விடிவி கணேஷ் நடிப்பு ஓகே.
இயக்குனர் சந்தோஷ் ராஜனிடம் ஒரு கேள்வி?

காதல் என்பது மனதைப் பார்த்து வருவதா?

உடலை பார்த்து வருவதா?

என்பதை தெளிவுபடுத்த கேட்டுக்கொள்கிறேன்

வரலாறு முக்கியம் —ரசிகனை திருப்தி படுத்துவது அதைவிட முக்கியம்

Cast :

Jiiva
Kashmira pardesi
Pragya Nagra
VTV Ganesh
K.S.Ravikumar
Saranya ponvanan
Shaa ra
T.S.K
Siddique
Motta rajendran

Crew :

Director – Santhosh Rajan
DOP – Sakthi Saravanan
Music director – shaan Rahman
Editor – Srikanth.N.B
Dance Master : Raju Sundaram, Brinda
Stunt Master : sakthi saravanan
Art director: A.R.Mohan

Must Read

spot_img