spot_img
HomeNewsபிரபாஸ்பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரபாஸ்பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் பிரபாஸும் சென்னையில் தான் 1979ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்தார். இன்று தனது 43வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபாஸ் நடிப்பில் 3 பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு படங்களின் அசத்தல் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன தெலுங்கில் நட்சத்திரமாக திகழும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார் அவருக்கு தெலுங்கில் மட்டும் அல்ல இந்திய முழுக்க  ரசிகர் பட்டாளம் இருந்தாலும் நம் தமிழ் ரசிகர்கள் ஏராளம் அதுவும் பெண் ரசிகைகள் அதிகம் இவரின் உடல்வாகும் முக கவர்ச்சியும் பாகுபலி படத்தில் இவரை மக்கள் மகேந்திர பாகுபலி யாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்  நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் அசத்தலான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் நாக வம்சி இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ப்ராஜெக்ட் கே என டைட்டில் வைக்கப்பட்டுள்ள பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவில் ஒரு பிரபல தியேட்டரில் பில்லா படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.
பிரபாஸுக்கு நாம் Focusonecinema சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Must Read

spot_img