spot_img
HomeNewsரசிகர்களை முட்டாளாக்க பிக் பாஸ் நடிகர் செய்த அதிரடி காரியம்

ரசிகர்களை முட்டாளாக்க பிக் பாஸ் நடிகர் செய்த அதிரடி காரியம்

 

பொதுவாகவே ஏப்ரல் ஒன்றாம் தேதி என்றாலே முட்டாள்கள் தினம் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சிறிய குழந்தைகள் முதல் பெரிய பிரபலங்கள் வரை தங்களுக்கு தெரிந்தவர்களை செல்லமாக ஏமாற்றுவதற்கு ஏதேதோ சில வேலைகளை செய்து அவர்களை முட்டாள்கள் ஆக்குவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவருக்கு திருமணம் ஆவது போலவும் மணப்பெண் முகம் யார் என்று தெரியாதது போல மறைக்கப்படும் இருந்தது இவருக்கு எப்போது திருமணம் ஆயிற்று ? யார் மணப்பெண் என ரசிகர்கள் குழம்பினார்கள். அதே சமயம் சிலர் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று நினைத்தார்கள் .

அவர்கள் நினைத்தது போலவே இன்னொரு வீடியோவை வெளியிட்ட பாலாஜி முருகதாஸ் இது ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் இதில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் என்றும் இப்போது ஏப்ரல் 1 ஆம் தேதி ரசிகர்களை ஏமாற்றுவதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.

நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img