HomeNews"மாஸ்டர்" இசை வெளியீட்டு விழா

“மாஸ்டர்” இசை வெளியீட்டு விழா

தளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ   தயாரிக்கிறார் . இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ,  கௌரி கிஷன் , பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  15.3.20

அன்று நடந்தது படக்குழுவினர் கலந்துகொண்டு பல நடன நிகழ்ச்சிகளுடன்  விழாவை சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் சில பாடல்களுக்கு நடனமும் , விஜய் சேதுபதிக்கு ட்ரிபூட் நடனமாக சாண்டி மாஸ்டர் & அவரது குழுவினர் நடனம்  ஆடினர்.
அதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ட்ரிபூட் நடனமாக அவரது வெற்றிப்படங்களில் இருந்து சில  பாடல்களுக்கு குழந்தைகள் நடனம் ஆடி அசத்தினார் . இந்த நடனத்தில் தளபதி விஜயை போலவே பல கெட்டப்பில் சிறுவர்கள் நடனம் ஆடி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .நடிகர்கள் : தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன்

தொழிநுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிரூத்
வசனம் – லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்-  லலித் – ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ் , சதிஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Must Read

spot_img