spot_img
HomeNewsசினம் விமர்சனம்

சினம் விமர்சனம்

 அருண் விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சீனம் அருண் விஜய் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் அவரின் கட்டுக்கோப்பான உடல்வாகு காவல்துறை அதிகாரியாக நம் முன் வாழ்கிறார்  கதை களத்துக்கு வருவோம் காதலித்து வீட்டை எதிர்த்து மணமுடித்து சந்தோஷமாக வாழும் அருண் விஜயின் வாழ்க்கையில் ஒரு புயல் அடிக்கிறது ஆம் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பகை மறந்து நாயகி இன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்க அருண் விஜய் ஒரு கொலை வழக்கின் குற்றவாளியை தேடும் முயற்சியில் மனைவியை மட்டும் அனுப்பி வைக்க திரும்பி வரும் மனைவி பார்க்கும் ஆவலில் காத்திருக்க அவளை பிணமாக பார்க்கிறார் அருண் விஜய் அதுவும் காதலனுடன் மனைவி கொன்றது யார் காதல் என்று கூறப்படும் அந்த வடநாட்டு ஆசாமியார் கொலைக்கான காரணம் என்ன இதை கண்டுபிடிக்கும் வேலை காவல்துறை அதிகாரி அருண் விஜய்க்கு
அருண் விஜய் மிகவும் கம்பீரமாக போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல தனது கெட்டப்பை சிறப்பாக்கி நடித்துள்ளார்.குற்றவாளியை கண்டுபிடிக்க அருண் விஜய் போராடும் காட்சிகள் எல்லாம் அருமை படத்தை ஜி என் ஆர் குமரவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் விஜய்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு சபீர் இசையமைத்திருக்கிறார். படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்
சினம் வேகம் குறைவு

Must Read

spot_img