spot_img
HomeNewsச ரி க ம நிறுவனத்தின் புதிய தொடர் இலக்கியா உங்கள் சன் டிவியில்

ச ரி க ம நிறுவனத்தின் புதிய தொடர் இலக்கியா உங்கள் சன் டிவியில்

 

சரிகம நிறுவனத்தின் புதிய தொடர் இலக்கியா உங்கள் சன் டிவியில்
சன் தொலைக்காட்சியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ச ரி க ம நிறுவனத்தின் சந்திரலேகா எனும் வெற்றி வெற்றி தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது அந்தத் தொடர் வரும் சனிக்கிழமை அன்று நிறைவு பெறுகிறது அதனைத் தொடர்ந்து ச ரி 
க ம  நிறுவனம் புதிய தொடரை வரும் திங்கள் முதல் சன் தொலைக்காட்சியில் வெளி வருகிறது தொடரின் பெயர் இலக்கியா குடும்ப பங்கான தொடர் என்றாலும் காதல் நகைச்சுவை எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்து மக்களின் மகிழ்விக்க வருகிறது இலக்கியா இவர் ஜெயிக்க பிறந்தவள்

Must Read

spot_img