spot_img
HomeNews“முதல் நீ முடிவும் நீ”விமர்சனம்

“முதல் நீ முடிவும் நீ”விமர்சனம்

நமது பள்ளி வாழ்க்கையில் மகிழ்ச்சி என பல மறக்க முடியாத சம்பவங்கள் நம் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அதை மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கும் படம்தான் முதல் நீ முடிவும் நீ நம் பசுமையான ஞாபகங்களை கல்லூரி கனவுகளை அசை போட வைத்து நம்மை 90களின் காலகட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது முதல் நீ முடிவும் நீ சரி கதை குளத்திற்குள் வருவோம் வினோத் இருவரும் நெருங்கிய நண்பர்கள் வினோத்துக்கு உடன் படிக்கும் ரேகா மீது காதல் அந்தப் பள்ளியில் புதிதாக சேரும் ஆங்கில இந்திய பெண் வினோத் மீது ஒருதலையாக காதலிக்க பள்ளியின் போர்வெல் தினத்தன்று வினோத் எதிர்பாராத வண்ணம் அவன் கண்ணத்தில் முத்தமிட இதை பார்த்த ரேகா தன் காதலை முறித்து 20 வருடங்கள் பிறகு நண்பர்கள் அனைவரும் சந்தித்துக் கள்ள அப்போது நடக்கும் சம்பவங்களும் அதன்பின் ஒரு கிளைமாக்ஸ் காட்சி நான் எதிர்பாராதத ஒரு எதார்த்தமான நிகழ்வு நாயகர் வினோத் 90 இல் உடல் மொழியையும் தற்போது காலகட்டத்தில் உள்ள உடல்மொழியும் வேறுபடுத்திக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் படத்தின் ஹைலைட் சைனீஸ் ஆக வரும் ஹரிஷ் தான் பின்னி பெடல் எடுக்கிறார் மற்றவர்கள் அவரவர் பாத்திரத்துக்கு ஏற்ப தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர் பள்ளியின் ஃபேர்வெல் டே காட்டி இருக்கும் இயக்குனர் கொஞ்சம் கூட்டத்தையும் காட்டியிருக்கலாம் இதை பால்வாடி ஸ்கூல் மாதிரி இருக்கு

Cast

Amritha Mandarin as Anu

Purva Raghunath as Catherine

Harish.K as Chinese

Kishen Das as Vinoth

Sharan Kumar as Durai

Rahul Kannan as Francis

Manjunath as Naushad

Meetha Raghunath as Rekha 

Varun Rajan as Richard

Sacchin Nachiappan as Srivatsav

Goutham Raj CSV as Su (Surendar)

Naren as Thirumal 

Harini Ramesh Krishnan as Vicky 

Crew

Written and Directed by Darbuka Siva

Produced by Sameer Bharat Ram (Super Talkies)

Cinematography – Sujith Sarang

Editing – Sreejith Sarang

Music – Darbuka Siva

Lyrics – Thamarai, Keerthi, Kaber Vasuki

Associate director + Creative producer – Anandh

Art – Vasudevan

Promotional Photography – G Venket Ram

Designs – Kannadasan dkd

Sound Design – Rajakrishnan M R

Colourist – Naveen Sabapathy

Must Read

spot_img